குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் இந்திய விமானப் படை தளபதி வி.ஆர்.சவுத்ரி நேரில் ஆய்வு

குன்னூர் : குன்னூர் அருகே காட்டேரி மலைப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில், இந்திய விமானப் படை தளபதியாக ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் தற்போது குன்னூர் வந்தடைந்தார். குன்னூரில் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

Related Stories: