புனித் ராஜ்குமாரின் கடைசி படம்

பெங்களூரு: புனித் ராஜ்குமாரின் கடைசி படமான கந்தஹடா குடி அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது. கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார். கடந்த அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர் தயாரித்து, நடித்து வந்த படம் கந்தஹடா குடி. இந்த படத்தின் படப்பிடிப்பை புனித் ராஜ்குமார் முடித்துவிட்டார். இதில் அவருடன் அமோகவர்ஷா நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அவரது ரசிகர்கள் இந்த டிரெய்லரை சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கினர்.

Related Stories: