முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது: வைகோ இரங்கல்

சென்னை: நீலகிரி அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் மறைவிற்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். பிபின் ராவத் உயிரிழந்தது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என அவர் கூறியுள்ளார்.

Related Stories: