பிபின் ராவத் மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

டெல்லி: முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 63 வயதான பிபின் ராவத் இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாக 2 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரின் மறைவிற்கு  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories: