முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக விமான படை அதிகாரபூர்வமாக அறிவிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் காட்டேரியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக விமான படை அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த ஹெலிக்காப்டரில் 14 பேர் பயணித்த நிலையில் 13 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: