சென்னை சென்ட்ரல் - ஹரா அதிவேக ரயில் (12840) சேவையில் இன்று மாற்றம் : ரயில்வே நிர்வாகம்

சென்னை: சென்னை சென்ட்ரல் - ஹரா அதிவேக ரயில் (12840) சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் - ஹவுரா விரைவு ரயில் (12840) சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 7.15-க்கும் பதில் 9.15-க்குப் புறப்படும் என ரயில்வே கூறியுள்ளது. சென்னை சென்ட்ரல் ஹவுரா விரைவு ரயில் (12840) இணை ரயில் தாமத வருகையால் 2 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என கூறியுள்ளது.

Related Stories: