குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழப்பு; ஒருவர் மட்டும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தகவல்

நீலகிரி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும்,  ஒருவர் மட்டும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தகவல் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், ராணுவ தளபதி நரவனேயிடம் விளக்கம் அளித்துள்ளதாக கூறினார். குன்னூர் அருகே முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

Related Stories: