சென்னை ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து நீலகிரி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் dotcom@dinakaran.com(Editor) | Dec 08, 2021 நீலகிரி கு. ஸ்டாலின் சென்னை: ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து தனி விமானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீலகிரி புறப்பட்டார். முதல்வருடன் தமிழக டி.ஜி.பி.சைலேந்திரபாபுவும் உடன் செல்கிறார். இந்த ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் வடகலை பிரிவினரும் வேதபாராயணம் பாட அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை!: சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற ரூ.50 லட்சம் வாங்கியுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு
சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஊக்கப்படுத்த மாவட்டம் தோறும் செஸ் போட்டிகளை நடத்த முடிவு: அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவிப்பு
‘சாவில் சந்தேகம்’ என மனைவி புகார் 91 வயது விவசாயி சடலம் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை: மருமகளுடன் கள்ளத்தொடர்பு குறித்து விசாரிக்க முடிவு