சென்னை ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து நீலகிரி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் dotcom@dinakaran.com(Editor) | Dec 08, 2021 நீலகிரி கு. ஸ்டாலின் சென்னை: ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து தனி விமானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீலகிரி புறப்பட்டார். முதல்வருடன் தமிழக டி.ஜி.பி.சைலேந்திரபாபுவும் உடன் செல்கிறார். இந்த ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகத்தில் இருந்து ஒரத்தநாடு திருமண விழாவிற்கு வந்த 3.6 டன் அழுகிய இறைச்சி பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை
வெளிநாட்டினர் திரைப்படங்களை படமாக்க இந்தியாவிற்கு வரவேண்டும்: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் அழைப்பு
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையின்போது முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வு: போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் கோரிக்கை
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிய புதிதாக செயலி உருவாக்கம்: தமிழக அரசிடம் நிதி ஒதுக்கீடு கேட்டு அறிக்கை தாக்கல்; நீர்வளத்துறை அதிகாரி தகவல்
ஜிபிஎஸ் அடிப்படையில் அடுத்த பஸ் ஸ்டாப் குறித்து பஸ்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது
ஆட்டோ உதிரி பாகம், ஜவுளி, தோல் பொருட்கள் தயாரிப்பில் மிகப்பெரிய உற்பத்தி மையமாக தமிழகம் உருவாகியுள்ளது: தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்கள் இந்தியாவில் பயிற்சி பெறுவது சவால் மிகுந்தது: தமிழக மருத்துவர்கள் கவலை
தமிழக அரசுக்கு இயற்கையும் நல்ல ஒத்துழைப்பை நல்குவதால் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: விவசாயிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்