ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து நீலகிரி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து தனி விமானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீலகிரி புறப்பட்டார். முதல்வருடன் தமிழக டி.ஜி.பி.சைலேந்திரபாபுவும் உடன் செல்கிறார். இந்த ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: