ஹெலிகாப்டர் விபத்து நடந்த குன்னூருக்கு விரைகிறார் விமானப் படை தளபதி வி.ஆர்.சவுத்ரி

கோவை: ஹெலிகாப்டர் விபத்து நடந்த குன்னூருக்கு  விமானப் படை தளபதி வி.ஆர்.சவுத்ரி  விரைகிறார். வெலிங்கடன் ராணுவக் கல்லூரியில் நடைபெற இருந்த கருத்தரங்கில் பங்கேற்க சென்றபோது ஹெலிகாப்டர் விபத்து நேரிட்டது.

Related Stories: