குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை என தகவல்

கோவை: குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துள்ளானதில்  முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முப்படை தலைமை தளபதி பிபன் ராவத் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: