கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை, அரசு மருத்துவமனையில் இருந்து 10 பேர் கொண்ட குழு குன்னூர் வருகை

குன்னூர்: கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை, அரசு மருத்துவமனையில் இருந்து 10 பேர் கொண்ட குழு குன்னூர் சென்றுள்ளது. விபத்து நடந்த பகுதியில் தேடுதலில் ஈடுபடுவதற்காக 15 பேர் கொண்ட ராணுவக் குழுவினர் குன்னூர் வந்துள்ளது.

Related Stories: