நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ஆலோசனை

சென்னை: ஹெலிகாப்டர் விபத்தை அடுத்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு குன்னூர்  செல்கிறார். நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். குன்னூர் விபத்து தொடர்பாக விசாரணைக்கு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: