குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்ததாக தகவல்!!

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 3 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது நிலைமை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

Related Stories: