தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறியுள்ளது. தமிழகத்தில் இன்று, நாளை கனமழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.

Related Stories: