கொரோனாவால் உயிரிழந்த 2 முன்களப் பணியாளர் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனாவால் உயிரிழந்த 2 முன்களப் பணியாளர் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பணிக் காலத்தில் மறைந்த பணியாளர் வாரிசு தாரருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

Related Stories: