தஞ்சை, மதுரை, நெல்லை பேருந்து நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

சென்னை : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சை, மதுரை, நெல்லை பேருந்து நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார்.

Related Stories: