மீன் விற்பனை செய்து வந்த மூதாட்டியை பேருந்தில் இருந்து இறங்கிவிட்டது அதிர்ச்சி அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரி: மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரை பேருந்தில் இருந்து இறங்கிவிட்டது அதிர்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மகளிருக்கு இலவச பயணசீட்டு வழங்கும் இக்காலத்தில் நடத்துனரின் செயல் கண்டிக்கத்தக்கது என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Stories: