ஆம்பூரில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்

ஆம்பூர்: ஆம்பூர் அடுத்த மாதனூரில் லாரியில் கடத்தப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டி.எஸ்.பி. சரவணன்  தலைமையிலான தனிப்படை சினிமா பாணியில் லாரியை துரத்திச் சென்று மடக்கினர்.

Related Stories: