×

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சசிகலா சந்திப்பு

சென்னை: சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை வி.கே. சசிகலா சந்தித்துள்ளார். அன்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக சசிகலா நேரில் வாழ்த்து கூறியுள்ளார்.


Tags : Sasikala ,Rajinikant ,Boise Garden ,Chennai , Chennai Boise Garden, Actor Rajini, Sasikala, Meet
× RELATED கோமாவில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி..!!