குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளை ஊக்குவிக்க சிட்கோ தொழில்மனைகள் விலை குறைப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளை ஊக்குவிக்க சிட்கோ தொழில்மனைகள் விலை குறைக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  நாகப்பட்டினம் தொழிற்பேட்டை ஏக்கர் ஒன்றிற்கு ரூ.2,39,71,500ல் இருந்து சுமார் 65% குறைத்து ரூ.85,35,800  என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை திகழ செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories: