குற்றால அருவிகளில் டிசம்பர் 20ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தென்காசி: குற்றால அருவிகளில் டிசம்பர் 20ஆம் தேதி முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: