நாமக்கல்லில் லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ சண்முகம் சஸ்பெண்ட்

நாமக்கல்: லஞ்சம் வாங்கிய புகாரில் எஸ்.எஸ்.ஐ சண்முகத்தை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி.சரோஜ்குமார் டாகுர் உத்தரவிட்டுள்ளார். ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் வேலகவுண்டன்பட்டி எஸ்.எஸ்.ஐ சண்முகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: