பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் டி.ஜி.பி தாக்கல் செய்த 4 மனுக்களும் தள்ளுபடி

விழுப்புரம்: பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் டி.ஜி.பி தாக்கல் செய்த 4 மனுக்களையும் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் வழக்கு விசாரணை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 10ம் தேதி சாட்சிகள் குறுக்கு விசாரணை தொடரவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: