சென்னையில் வயதான தந்தையை அரிவாளால் வெட்டிய மகனால் பரபரப்பு

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் வயதான தந்தையை விரட்டி சென்று மகன் அரிவாளால் வெட்டியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜெயராகவன் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயம் அடைந்த வைகுண்டராமன் (66) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட ஜெயராகவன் கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். 2 நாட்களாக சாப்பிடாமல் ஜெயராகவன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய போது தடுத்த வைகுண்டராமனை அரிவாளால் வெட்டியுள்ளார்.

Related Stories: