×

கேரளாவில் ரயில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால் ரயில் சேவைகள் ரத்து

சென்னை: கேரளாவில் ஆர்யங்காவு அருகே ரயில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நேற்று புறப்பட்ட கொல்லம் விரைவு ரயில் செங்கோட்டை- கொல்லம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை - பாலக்காடு பாலருவி விரைவு ரயிலும் திருநெல்வேலி - புனலூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.


Tags : Kerala , Kerala, Rail, Landslide, Rail Services
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு