டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு

டெல்லி: டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்து பேசி வருகின்றனர். இருநாட்டு உறவு, பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்டவை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

Related Stories: