விசாகப்பட்டினத்தில் 6,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் அழிப்பு

ஆந்திரா: விசாகப்பட்டினத்தில் 6,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டது. மாவோயிஸ்டுகள் துணையுடன் மலைக்கிராம மக்களை வைத்து கஞ்சா பயிரிடப்பட்டு பல மாநிலங்களுக்கு கடத்தப்பட்டுள்ளது. கஞ்சா பயிர்களை அழிப்பதோடு இல்லாமல் மலைவாழ் மக்களுக்கு மாற்று வருவாய் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பல மாநிலங்கள் வழியாக நாடு முழுவதும் கஞ்சா கடத்தி சென்று விற்பனை செய்து பல கோடி ஆதாயம் பார்த்தது அமபலமாகியுள்ளது.

Related Stories: