×

போடிமெட்டு மலைச்சாலையின் 8-வது கொண்டை ஊசி வளைவுவில் நிலச்சரிவு

போடிமெட்டு: போடிமெட்டு மலைச்சாலையின் 8-வது கொண்டை ஊசி வளைவு அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு- கேரளாவை இணைக்கும் மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு மற்றும் பாறைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Tags : Landslide ,Bodimettu Hill Road , Landslide at the 8th roundabout of Bodimettu Hill Road
× RELATED நீலகிரி மாவட்டம் உதகை அருகே கட்டுமானப்பணியின் போது மண் சரிந்து விபத்து