சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த ஒரு பயணிக்கு கொரோனா தொற்று உறுதி

திருச்சி: சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த ஒரு பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பயணிக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: