கேரளா - தமிழ்நாடு இடையே பேருந்து சேவைகள் குறித்து தீர்வு காண்பதற்காக பேசியுள்ளோம்; அமைச்சர் பேட்டி

சென்னை: கேரளா - தமிழ்நாடு இடையே பேருந்து சேவைகள் குறித்து தீர்வு காண்பதற்காக பேசியுள்ளோம் என கேரள போக்குவரத்துத் துறை அமைச்சருடனான ஆலோசனைக்குப் பின் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி அளித்துள்ளார்.  இரு மாநில விவகாரங்கள் குறித்து முதலமைச்சரிடம் பேசி முடிவு செய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More