×

விமான நிலையங்களின் விரிவாக்கம் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட விமான நிலையங்களின் விரிவாக்கம் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தலைமைச்செயலகத்தில் வருவாய் மற்றும் நிதித்துறையினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.


Tags : Chief Minister ,Stalin , Chief Minister Stalin's advice on the expansion of airports
× RELATED வீரத்தின் அடையாளமான விருதுநகருக்கும்...