இந்தியா ஆங்சான் சூச்சிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை: மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பு Dec 06, 2021 ஆங் சான் சூ கீ மியான்மர் மியான்மர்: மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக போராட தூண்டியதாக ஆங்சான் சூச்சிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாணவர்களின் சுமையை குறைப்பதாக கூறி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு புத்தகத்தில் ஜனநாயகம் குறித்த பாடம் நீக்கம்: ஒன்றிய அரசு நடவடிக்கையால் சர்ச்சை
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு வீடு ஜப்தி செய்யப்படுமா?.. லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் இன்று தீர்ப்பு
மணிப்பூர் கலவர விவகாரம்; உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் விசாரணை: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு
யார்டில் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் புகுந்து கேரள ரயிலுக்கு மீண்டும் தீ வைப்பு: கையில் கேனுடன் சுற்றிய ஆசாமி யார்? என்ஐஏ, புலனாய்வு அமைப்பு விசாரணை