காவல்துறை விழிப்புணர்வு வாகனத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தை தடுக்க விழிப்புணர்வு வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். 2 காவல் வாகனங்கள் மூலம் மக்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒளி, ஒலி கட்டமைப்புடன் காவல்துறை விழிப்புணர்வு வாகனம் மூலம் பிரச்சாரம் நடத்தினர்.

Related Stories: