அம்பேத்கர் ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்வோம்; டிடிவி தினகரன் ட்விட்

சென்னை: அம்பேத்கர் ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்வோம் என டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; அரசியல் சாசன சிற்பி, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்ட சட்டமேதை அம்பேத்கர் நினைவு நாள் இன்று; பொருளாதாரம், பெண்ணுரிமை, தொழிலாளர் நலம் உட்பட பல துறைகளில் அம்பேத்கர் ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்வோம்.

Related Stories: