×

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.4.85-க்கு விற்பனை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.4.85-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை விற்பனையில் முட்டை ஒன்று ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



Tags : Nagakal district , Namakkal, eggs, sale
× RELATED தங்கம் வாங்க நல்ல நேரம்.. அதிரடியாக...