×

போடிமெட்டு மலைப்பாதையில் 7-வது கொண்டை ஊசி வளைவில் நிலச்சரிவு

போடிமெட்டு: தமிழ்நாடு-கேரளாவை இணைக்கும் போடிமெட்டு மலைப்பாதையில் 7-வது கொண்டை ஊசி வளைவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பாதையில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டது.

Tags : Landslide ,Bodimetu , Landslide at the 7th roundabout on the Bodimettu Hill Trail
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை