போக்சோ வழக்கில் கைதான தனியார் நர்சிங் கல்லூரி தாளாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது மகளிர் நீதிமன்றம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டி தனியார் நர்சிங் கல்லூரி தாளாளருக்கு போக்சோ வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டு ஜோதிமுருகனுக்கு ஜாமீன் வழங்கியது மகளிர் நீதிமன்றம்.பாலியல் தொல்லை அளித்ததாக 3 மாணவிகள் அளித்த புகாரில் போக்சோ வழக்கில் ஜோதிமுருகன் கைதானார்.

Related Stories: