தென்னாபிரிக்காவில் இருந்து மகாராஷ்ட்ரா வந்த நபருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

மும்பை: தென்னாபிரிக்காவில் இருந்து மகாராஷ்ட்ரா வந்த நபருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவில் இருந்து மகாராஷ்ட்ரா திரும்பிய 33 வயதான நபருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More