வங்க கடலில் உருவான ஜாவத் புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது

சென்னை: வங்க கடலில் உருவான ஜாவத் புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வலுவிழந்த ஜாவத் புயல் விசாகப்பட்டினம் அருகே 180கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

Related Stories: