ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் குழு அமைப்பு

டெல்லி: வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை விவசாய அமைப்புகள் அமைத்துள்ளது. விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பல்பீர்சிங் ராஜவால், ஷிவ்குமார், குர்னாம் சிங், யுத்வீர் சிங், அசோக் தவாலே ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories: