அதிமுக தலைமை அலுவலகத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கக் கோரி காவல் நிலையத்தில் மனு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கக் கோரி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு கோரி மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் சட்ட ஒழுங்கை சீர்குலைவுக்கும் வகையில் நடப்பதாக அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

Related Stories: