விசாரணைக்கு எப்போது வர முடியும் என்று மட்டுமே லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்டனர்: வெங்கடாசலம் தற்கொலை குறித்து காவல் ஆணையர் விளக்கம்

சென்னை: வெங்கடாசலம் தற்கொலை குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். அதில் வெங்கடாசலம் இறந்த நாளன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணைக்கு எப்போது வர முடியும் என கேட்டுள்ளனர். விசாரணைக்கு எப்போது வர முடியும் என்று மட்டுமே லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்டுள்ளனர் என குறிப்பிட்டார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார்.

Related Stories: