இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை

மும்பை: இந்தியாவுக்கு எதிரான மும்பை டெஸ்டில் நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து வீரர் ஜிம் லேகர், இந்திய வீரர் அனில் கும்ளே மட்டுமே இது வரை ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.

Related Stories:

More