தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் கழிவறையில் பெண் குழந்தை கொலை.: போலீஸ் விசாரணை

தஞ்சை : தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் கழிவறையில் பெண் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவசர சிகிச்சை பிரிவில் பிறந்த குழந்தையை கழிவறை ஃபிளஸ் டேங்க்கில் அமுக்கி கொலை செய்துள்ளனர். 

Related Stories:

More