இந்தியா-தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு.: பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: இந்தியா-தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுகிறது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் இந்திய கிரிக்கெட்டு கட்டுப்பாட்டு வாரியம் இதனை தெரிவித்துள்ளது.

Related Stories: