கொரோனா தொற்று தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன்.: கமல்ஹாசன்

சென்னை: கொரோனா தொற்று தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். விரைந்து நலம்பெற வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: