நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் இன்று (04.12.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் இன்று (04.12.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Tags : Nomakal district , Namakkal, School Leave,Holiday