இரண்டாவது டெஸ்ட்: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்தார் இந்திய வீரர் மயங்க் அகர்வால்

மும்பை: இரண்டாவது டெஸ்ட் போட்டியில்  நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் சதம் அடித்தார். மும்பையில் நடந்து வரும் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மயங் அகர்வால் 196 பந்துகளில் சதம் அடித்தார்.

Related Stories: